Description
கடலுக்கு அப்பால் …
உலகப்போர் போன்ற பெரிய நிகழ்வுகளுக்கு பின் அன்றாட வாழ்க்கைக்கு திரும்புவதிலுள்ள சலிப்பும் வெறுமையும் இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. போரில் அதிவீரனாக அறியப்பட்ட செல்லையா உலகியலில் அர்த்தமற்றவனாக ஆகிறான். எவரும் தங்கள் எல்லைகளை கடக்க முடியாமல் சிக்கியிருக்கும் சித்திரத்தை இந்நாவல் அளிக்கிறது.

Reviews
There are no reviews yet.