Description
புயலிலே ஒரு தோணி –
காலைக்கருக்கிருட்டு நேரம் : தெருவிளக்குகள் எரியவில்லை, இப்பொழுது தான் மழை தூறி ஓய்ந்திருக்கிறது.
ஜப்பானிய துருப்புகளின் வரவை எதிர்நோக்கி மெடான் நகரினர் தெருவின் இருமருங்கிலும் கூடி நிற்கிறார்கள். கூட்டத்திலிருந்து பலவகை ராகங்களில் கிளம்பும் மலாய் பஹாசாவின் மெல்லோசையைப் பரபரப்பான சீனமொழி ஊடறுக்கிறது…
இப்படி தொடர்கிறது நாவல்,
தமிழ் இலக்கிய வெளியில் ஒரு பொக்கிஷம்,
“புயலிலே ஒரு தோணி”

Reviews
There are no reviews yet.