PIRATHI

Loading

கண் தெரியாத இசைஞன்

Sale!

கண் தெரியாத இசைஞன்

Original price was: ₹280.00.Current price is: ₹269.00.

Description

பெரும்பாலும் பொருள் மயக்கமும், கவித்துவ வுணர்வும், நகையுணர்ச்சியும் உடன் வாசகரை ஆட்படுத்தும் அகக் கூறுகளால் நிறைந்தவை என கூறப்படும் செகோவின் கதைகள் மானுட உணர்வுகளையும், மானுட ஆன்மாவையும் ஒருசேர உட்கிடக்கைகளாக கொண்டதொரு பெருவெளி எனலாம். மேலும் செகோவின் கதைகளிலும் நாடகங்களிலும் பொதிந்துள்ள மெய்மைகள் எளிதில் வெளிப்படாமல், வாழ்வின் அசலான நடப்புகளை போன்று மெல்ல மெல்ல முடிச்சவிழக்கூடியது. அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களின் மிக முக்கியமான தொகுப்பு இது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கண் தெரியாத இசைஞன்”

Your email address will not be published. Required fields are marked *