PIRATHI

Loading

தமிழகத்தில் முத்துக்குளித்தல்

Sale!

தமிழகத்தில் முத்துக்குளித்தல்

Original price was: ₹120.00.Current price is: ₹115.00.

Description

தமிழகத்தின் வணிகத் தொடர்புகள் மிகத் தொன்மையானவை. ரோமானிய, எகிப்திய, கிரேக்க, அரேபிய நாடுகள் தென் தமிழகத்துடன் வணிகத் தொடர்பிலிருந்தன. இங்கிருந்து ஏற்றுமதியான பொருட்களில் விலையுயர்ந்தவை தந்தங்களும் முத்துக்களுமேயாம்.

முத்துக்குளித்தல் தென்தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட வளைகுடாப் பகுதியில்தான் பெருமளவில் நடைபெற்று வந்தது. பரதவர் குல மக்களே இத்தொழிலில் நெடுங்காலமாக ஈடுபட்டு வந்தனர்.

இத்தொழிலின் பரிமாணங்களை சங்கஇலக்கியங்கள், வரலாற்று ஆதாரங்கள் வாயிலாக ஆராய்கிறது இந்நூல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழகத்தில் முத்துக்குளித்தல்”

Your email address will not be published. Required fields are marked *