Description
பௌத்தம் தென்னகம் வந்த வரலாற்றினையும் அது இங்கு பரவி வளர்ச்சியடைந்த வரலாற்றினையும் மக்கள் செல்வாக்கை பெற்றிருந்த பௌத்தம் பின்னர் எவ்வாறு அதை இழந்தது என்ற வரலாற்றினையும் தக்கத் தரவுகளோடு எடுத்து கூறும் பெருந்தகை மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்களின், ‘பௌத்தமும் தமிழும்’ என்னும் இந்நூலின் வழி பௌத்தம் பெற்ற அத்தனை செல்வாக்குகளையும் இந்து மதம் எவ்வாறு தன்வயமாக்கிக்கொண்டது என்பதோடு, தமிழ்ப்பண்பாடு எவ்வாறு பௌத்தப் பண்பாடாக இருந்தது என்பதையும் இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவராலும் உணர முடியும்.

Reviews
There are no reviews yet.