PIRATHI

Loading

மரண வீட்டின் நினைவுக் குறிப்புகள்

Sale!

மரண வீட்டின் நினைவுக் குறிப்புகள்

Original price was: ₹825.00.Current price is: ₹820.00.

Description

மரண வீட்டின் நினைவுக் குறிப்புகள்

புஷ்கின் உள்ளிட்ட எவரும் படைத்திராத.

இந்த நாவலைப் போல மிகச்சிறந்த படைப்பை, நமது நவீன இலக்கியப் பரப்பில் நான் கண்டதில்லை.

இதன் கதை விவரிக்கப்படும் நடை ஒழுங்கிற்காக மட்டுமல்ல.

இதன் படைப்பாசிரியர் கொண்டிருக்கும்

நிலைப்பாடு வியப்படையச் செய்கிறது மனமார்ந்த, பாசாங்கற்ற மற்றும் நம்பிக்கையாளனாக, உள்ளுணர்வை மேம்பாடு அடையச் செய்யும் ஒரு நல்ல நூல் தஸ்தயெவ்ஸ்கியை நீங்கள் பார்த்தால் அவரிடம் சொல்லுங்கள், நான் அவரது படைப்பின் மேல் மிகவும் ஆவல் கொண்டிருப்பதாக…

லியோ டால்ஸ்டாய்

ஆம்ஸ்க் சிறைச்சாலையில் தஸ்தயெவ்ஸ்கி நான்கு வருடங்கள் இருக்க நேர்ந்த போது அவர் நேரடியாகக் கண்ட காட்சிகள் மற்றும் மனிதர்களைக் கொண்டு. அந்த நேரடி அனுபவத்திலிருந்து அவர் மரண வீட்டின் நினைவுக் குறிப்புகள், படைப்பை உருவாக்கியுள்ளார்.

தஸ்தயெவ்ஸ்கி 1859 ஆம் ஆண்டில் அவருடைய சகோதரருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அவர் குறிப்பிடுகிறார்:

இருளார்ந்த மற்றும் தனிப்போக்கிலமைந்த நகைச்சுவைத் திறம் கொண்ட இந்தக் கதையில் கையாளப்பட்டிருக்கும் குற்றவாளிகளது வட்டார வழக்கு மொழியும் மற்றும் அத்தகைய கதை மாந்தர்கள் பற்றிய விவரிப்புகளும் இலக்கிய உலகத்தில் இதற்கு முன்னர் ஒருபோதும் கேள்விப்படாதவைகள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மரண வீட்டின் நினைவுக் குறிப்புகள்”

Your email address will not be published. Required fields are marked *