PIRATHI

Loading

உலக வரலாற்றில் பெண்கள்

Sale!

உலக வரலாற்றில் பெண்கள்

Original price was: ₹460.00.Current price is: ₹450.00.

Description

இதுவரை வரலாற்றிலிருந்து பெண்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் கோடானுகோடி அடக்கிவைக்கப்பட்ட பெண்குரல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமுயற்சியே இந்நூல்.

வரலாற்றில் பெண்கள் தொடர்பான பகுதிகளை மீட்டெடுக்கும் சாதனை.

தாய்வழிச்சமூகமாக இருந்த ஆதிகாலத்தில் பெண்கள் அறிவாற்றலோடும் போர்க்கலை புரியும் நிபுணத்துவத்தோடும் விளங்கி வந்தநிலையில், பிறகு படிப்படியாக பல்வேறு விதமான அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி ஆணாதிக்கச் சமூகத்திடம் அடிமைப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடி வெற்றிகளைப் பெற்றதோடு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும், இன்றைய காலம் வரையிலான வரலாறு ஆதாரங்களுடன் விரிகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “உலக வரலாற்றில் பெண்கள்”

Your email address will not be published. Required fields are marked *