PIRATHI

Loading

அவ்வுலகம்

Sale!

அவ்வுலகம்

Original price was: ₹225.00.Current price is: ₹220.00.

Description

பூமியில் மனித இருப்பு, மரணம், மரணபயம் குறித்து கருத்தியல்ரீதியாக எழுதப்பட்டுள்ள இறையன்புவின் அவ்வுலகம் நாவல், வாசிப்பின் வழியாக ஒவ்வொருவருக்குள்ளும் இடைவிடாத கேள்விகளை எழுப்புகிறது: நுட்பமாகச் செயலாற்றுகிறது; முடிவற்ற விவாதங்களுக்கு இட்டுச் செல்கிறது. சம கால வாழ்க்கையில் மரணத்தை எப்படி நேர்மறையாக அணுக வேண்டும் என்ற புரிதலை வாசிப்பில் ஏற்படுத்துவதுகூட அவ்வுலகம் நாவல் எழுதப்பட்டதன் நோக்கம் என்று சொல்ல முடியும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அவ்வுலகம்”

Your email address will not be published. Required fields are marked *