PIRATHI

Loading

ஜமீலா

Sale!

ஜமீலா

Original price was: ₹80.00.Current price is: ₹75.00.

Description

இந்நாவலின் மீது மெல்ல செவிசாய்த்து ஓட்டுக் கேட்டால் ரயில் ஓடும் ‘தடக் தடக்’ சப்தமும், பச்சைப் பசேலென நீளும் புல்வெளிகளும், வயல்வரப்புகளும், கணவாய் அடுத்து பாறைகளினூடே ஒரு ராட்சஷனின் நீள நாக்கைப்போல் நீண்டுகொண்டே போகும் ஒற்றையடி செம்மண் பாதையும் அதிலே ஓரிரண்டு குதிரை வண்டிகளின் சப்தமும். இருமருங்கே ஒன்றையொன்று பிடித்துத் தள்ளிக்கொண்டு முந்தியபடி குறித்தோடும் சிற்றோடைகளின் அழகும் கண்முன்னே விரியும், கதையின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றால் ஜமீலா எனும் ஒரு அழகு தேவதை முன்னிற்பாள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஜமீலா”

Your email address will not be published. Required fields are marked *