Description
தமிழின் மிகச்சிறந்த பண்பாட்டு ஆய்வாளரான தொ.பரமசிவன் அவர்கள் கள ஆய்வு அடிப்படையில் தொகுத்து வெளியிட்ட முதலாவது நூலே இந்நூல், காலகாலமாக தமிழ்ச்சமூகப் பண்பாட்டு வரலாற்றில் அழுத்தமான தடங்களைப் பதித்து இன்றளவும் நிலைத்திருக்கும் நிறுனங்களான சாதி, சமயம், கோவில் ஆகியவற்றுக்கான இருப்பையும் அவற்றிற்கிடையேயான பிணைப்புகளையும் உறவுகளையும் விரிந்து ஆராய்கிறது இந்நூல். மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வுக்காக தொ.பவால் விரிவாக ஆய்ந்தறிந்து எழுதப்பட்ட இந்நூல் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வு நூலாகும்

Reviews
There are no reviews yet.