Description
ஒருவனுக்கு மரண பயம் வந்தால் என்னென்ன நிலையை அடைகிறான் என்பதற்கு இப்புதினம் ஒரு சான்று. மரணத்தை எதிர்கொண்டு வெல்பவளே இங்கு சாகாவரம் பெறுகிறான். தத்துவர்த்தமாக நகரும் கதையோடு வாழ்க்கைக்கான ஒரு தேடலின் அர்த்தத்தை அல்லது விடையை நம் முன்வைக்கிறார் நூலாசிரியர் வெ.இறையன்பு.

Reviews
There are no reviews yet.