PIRATHI

Loading

ஒரு தாத்தாவும் எருமையும்

Sale!

ஒரு தாத்தாவும் எருமையும்

Original price was: ₹270.00.Current price is: ₹260.00.

Description

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்வை நேரடி சாட்சியங்களாக அடையாளப்படுத்தியும் ஆவணப்படுத்தியும் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் பாமா, சாதியச் சமூகத்தால் பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் ஆற்றாமைகளையும் விரித்தெழுதிய முப்பது சிறுகதைகளின் தொகுப்பு. அனுபவபூர்வமாக தாமறிந்த மனிதர்களை கதைமாந்தர்களாக்கி உலவ விட்டுள்ள இக்கதைகள் எளிதில் கடக்க இயலாத தன்மையைக் கொண்டவை.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஒரு தாத்தாவும் எருமையும்”

Your email address will not be published. Required fields are marked *