PIRATHI

Loading

கொட்டடிக்காரன்

Sale!

கொட்டடிக்காரன்

Original price was: ₹230.00.Current price is: ₹229.00.

Description

நாட்டார் கலைகளை நிகழ்த்துவர்களுக்கு உரிய பரந்த அனுபவம் இவனுக்கும் உண்டு. பல அவமானங்களைச் சந்திக்கிறான். தேடித் தேடி அவமானப்படுகிறான். எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு ஜீரணித்து மௌனமாக அவற்றை மொழியின் வழியே வெளிப்படுத்த துடிக்கிறான். அந்த வெளிப்பாடு ” கொட்டடிக்காரன்” என்ற நூலாக மலர்கிறது. இந்த புத்தகம் செண்டை மேளக்கலைஞர்கள் கலை நிகழ்த்தச் செல்லும்போது ஏற்படும் பிரச்சனைகளை விரிவாகச் சொல்லுகிறது. பெரும்பாலும் கலைஞர்கள் பொதுவெளியில் சொல்லாத பல விஷயங்களை இதில் பதிவு செய்திருக்கிறார் இந்த இளைஞர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கொட்டடிக்காரன்”

Your email address will not be published. Required fields are marked *