Description
செந்நிறக்_கடற்பாய்கள்
காதலையும் அன்பையும் பேசும் ஒரு செவ்வியல் சாகச புதினம்.ஆசோல் என்னும் சிறுமியிடம் தற்செயலாய் எதிர்படும் சூட்சமமான ஒரு வழிப்போக்கன், முதிய கதைசொல்லி அவளிடம் ‘ஒரு நாள் காலை எங்கோ தொடுவானில் கதிரொளியில் செந்நிற கப்பற்பாய்கள் பளிச்சிட மினுமினுக்கும் ஒரு வெள்ளை கப்பல் அலைளை கிழித்தப்படி உன்னை நோக்கி வந்து உன்னருகில் நிற்கவும், அந்த கப்பலில் இருந்து துணிவும் வனப்பும் மிக்க ஒரு இளவரசன் இரங்கி வந்து பெருமைமிக்க நாட்டிற்கு உன்னை இளவரசியாய் அவன் அழைத்து செல்வான் என்று ஆருடம் கூறிச்செல்கிறார். எதிர்பார்த்து காத்திருக்கும் ஆசோலிற்கு அந்த ஆருடம் பின்னாளில் மெய்ப்படுவதாக முடியும் ஒரு இயல்பு நவிழ்ச்சி புனைவு. தேவதைக்கதையை போன்று நாட்டுப்புற இலக்கிய சாயலில் படைக்கப்பட்ட இந்த புதினம் பின்னர் 1961-ல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.

Reviews
There are no reviews yet.