Description
தமிழ் இலக்கியங்கள் எனும் பெருங்கடலின் சாரத்தை எளிய முறையில் அறிந்துகொள்ளும் முன்னோட்டமாக இந்நூல் விளங்குகிறது.
சங்ககாலந்தொட்டு பக்தி இலக்கியம், உரைநடை இலக்கியம் முதலாக இன்றைய புதுக்கவிதை வரையுமான இலக்கியப் படிநிலைகளின் வளர்ச்சியை காலமுறையில் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்கள் எனும் சித்திரத்தை எளிதில் புரிந்துகொள்ளவும் இனங்கண்டுகொள்ளவும் இந்நூல் பெருந்துணையாய் விளங்கும்.

Reviews
There are no reviews yet.