PIRATHI

Loading

தலித்தியம்

Sale!

தலித்தியம்

Original price was: ₹200.00.Current price is: ₹190.00.

Description

சாதியை பற்றி, சாதி அமைப்பை பற்றி இன்று சமூகம் நிறையவே விவாதித்து வருகிறது. நேற்று வரை நமது வாழ்க்கையை நாமே நீத்துக்கொள்ளும் உரிமை இல்லாத தலித்கள் இன்று சமூக வாழ்கனுக்யை தாமே நிர்ணயிப்போம் என முன வருகிறார்கள். இது இந்திய வரலாற்றில் ஒரு மகத்தான காலகட்டம்.

இந்தக் கட்டம் அனைவரையும் சாதி அமைப்பை பற்றி சிந்திக்க வைக்கிறது. அரசியல், பண்பாடு, வரலாறு. இலக்கியம் வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்திலும் விவாதம் நடைபெற்று வருகிறது

Reviews

There are no reviews yet.

Be the first to review “தலித்தியம்”

Your email address will not be published. Required fields are marked *