Description
கண்காணா தேசத்தில் இரும்புச் சட்டத்தை எதிர்த்து இந்தியர் போராடுகிறார்கள். இப்போராட்டத்தில் வைரநெஞ்சம் படைத்த தமிழர்கள் முன்னிற்கிறார்கள். பல களபலிகள் கொடுக்கப்பட்டுவிட்டன… … போராட்டம் நிற்கவில்லை. மனத்திலே துவேஷமோ பகைமையோ இல்லாமல் அங்கு அறப்போர் புரிகிறார்கள். இந்தச் செய்தி கேட்ட மகாத்மா. தென்னாப்பிரிக்க இந்தியரைக் கண்டு பெருமிதம் கொள்ளுகிறேன் என்றார்.

Reviews
There are no reviews yet.