PIRATHI

Loading

நினைவுகளின் சுவட்டில்

Sale!

நினைவுகளின் சுவட்டில்

Original price was: ₹170.00.Current price is: ₹165.00.

Description

என் வாழ்க்கையில் அப்படி எழுத ஒன்றுமே இல்லை. எழுத்துலகிலும் வெளியிலும் சில உன்னதமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களது சில குறைகளையும், பலவினங்களையும் மீறி அவர்கள் உன்னதமான மனிதர்கள்தான். சில கடைத்தரமான இழிதகைகளையும் சந்தித்திருக்கிறேன். எழுத்துலகிலும் வெளியிலும் அவர்களது சில பலங்களையும் மீறி அவர்கள் இழிந்த மனிதர்கள்தான்.

74 வருடங்கள் என்பது ஒரு நீண்ட காலம்தான்.

எவ்வளவோ மாற்றங்கள், வாழ்க்கை நியதிகளில், கலாச்சாரத்தில், வாழ்க்கை மதிப்புகளில் அவற்றை நினைத்துப் பார்த்தால் திகைப்பாக இருக்கும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நினைவுகளின் சுவட்டில்”

Your email address will not be published. Required fields are marked *