Description
955 ல் கன்னடத்தில் வெளியான “சிரஸ்மரணா” நிரஞ்சனா எழுதிய நாவல்களில் மிகச்சிறந்த நாவலாகும்.
விவசாயப் பெருமக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் போராட்ட உணர்வையும் யதார்த்தபூர்வமாகவும், கலை அம்சத்தோடும் சித்திரிக்கும் இந்நாவல், இந்திய மொழிகள் பலவற்றுள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பல்வேறு வகையிலும் சிறப்புப் பொருந்திய இந்நாவல் பற்றி தோழர் இ.எம்.எஸ். கூறுகிறார்:
“இவ்வளவு சிறந்த ஒரு நாவலை நான் இதுவரை படித்ததில்லை.

Reviews
There are no reviews yet.