Description
பெஞ்சமின் பிராங்க்லின்
உலகிலுள்ள தன்வரலாற்று நூல்களிடையே டாக்டர் ஜான்சன். காந்தியடிகள் ஆகியோரின் தன்வரலாற்று நூல்கள்
இரண்டுடன் மட்டுமே பிராங்க்லின் தன்வரலாற்று நூல் ஒப்புமையுடையது. ஜான்சன் தன்வரலாற்று நூலிலுள்ள இன்னகை நலம், காந்தியடிகள் தன்வரலாற்று நூலிலுள்ள மெய்யொளி. அருட்கனிவு ஆகிய இருசார் பண்புகளும் இதில் மிளிர்கின்றன.

Reviews
There are no reviews yet.