Description
இந்நூல் பௌத்தர்களின் கட்டடக்கலை, சிற்பக்கலை. ஓவியக்கலை ஆகியவற்றை தனித்தனி இயல்களில் எடுத்துக் கூறுகிறது. தமிழகத்தின் பௌத்தக்கலை பற்றித் தனியொரு இயல் விளக்குகிறது. மேலும் ஆசிய நாடுகளில் இக்கலை எவ்வாறு வளர்ந்து செழித்தது என்பது பற்றியும் தனியொரு இயல் விரித்துரைக்கிறது. இறுதியில் பௌத்த கலைத்தாக்கம் பிறசமயங்களில் குறிப்பாக இந்து சமயக்கலைகளில் எவ்வாறு காணப்படுகிறது என்பது குறித்தும் இந்நூல் ஆய்வு செய்கிறது. பௌத்தசமயக் கலையை இந்துசமயக் கலையோடு ஒப்பிட்டுப் பார்க்க விரும்பும் ஆய்வாளர்களுக்கு இவ்வாய்வு நூல் துணைபுரியும். மேலும் பௌத்தசமயக் கலை பற்றி அறிந்துகொள்ள ஆர்வமுள்ள ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் இந்நூல்எழுதப்பட்டுள்ளது.

Reviews
There are no reviews yet.