Description
சமூக அமைப்பில் மிக விரிவும் ஆழமும் கொண்டு விளங்கும் ‘மூலதனம்’ என்பதைப் பற்றி கார்ல் மார்க்ஸ் எழுதிய நூலின் உள்ளாக்கத்தை பாமர மனிதர்களும் புரிந்துகொள்ளும் வகையில் மிகவும் எளிய முறையில் சுருக்கமாக வடிவமைக்கப்பட்ட நூல்.
இன்றைய காலத்திற்கேற்ற விளக்க உதாரணங்களுடனும், கார்ல் மார்க்சின் மேற்கோள்களுடனும் சிறப்புற எழுதப்பெற்ற இந்நூல் மூலதனத்தைப் பற்றி முழுவதுமாகப் புரிந்துகொள்ளவும் தெளிவு பெறுவதற்கும் பெரும் பங்காற்றுவதாக அமையும்

Reviews
There are no reviews yet.